Panchakarma Treatment

Panchakarma Treatment

Panchakarma Treatments

Pancha Karma is a method of eliminating unwanted toxins from our body through 5 procedures. i.e, Vamanam, Virechanam, Vasti, Nasyam, Rakta mokshana

Panchakarma includes preventive curative and promotive actions for various disease.

Induced vomiting help to clean the upper gastro till the duodenum.

Induced purgation cleans the lower gastro from the duodenum till the exit.

Panchakarma Treatments

Pancha Karma is a method of eliminating unwanted toxins from our body through 5 procedures. I.e. Vamanam,virechanam,Vasti,Nasyam,Rakta mokshana

Panchakarma includes preventive curative and promotive actions for various disease.

Induced vomiting helps cleans the upper gastro till the duodenum.

Induced purgation cleans the lower gastro from the duodenum till the exit.

பஞ்சகர்மா

பஞ்ச கர்மா என்பது வாமனம், விரேசனம், வஸ்தி ,நஸ்யம், ரக்த மோக்ஷனம் என்னும் ஐந்து செயல்முறைகளின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும் சிகிச்சை முறையாகும். பஞ்சகர்மா சிகிச்சை நோய்களை தடுக்கவும் தீர்க்கும் நோய்களிலிருந்து குணமாக்கவும் ஊக்குவிக்கும் பயன்படுகிறது.

வமனம்

வமன சிகிச்சை என்பது மருத்துவ முறையால் தூண்டப்பட்ட வாந்தி சிகிச்சையின் மூலம் சிறுகுடல் வரையிலுள்ள மேல் இறைப்பை குடலை சுத்திகரிக்க உதவுகிறது.

முதுகு மற்றும் கழுத்து வலி

முதுகெலும்பை அடித்தளமாகக் கொண்டே மனிதனின் உடல் இயங்குகிறது. மனிதனின் முறையற்ற வாழ்க்கை முறைகளினாலேயே முதுகெலும்பு சார்ந்த நோய்கள் வருகின்றன. விபத்து அல்லது அடிபடுவதால் DISC Prolapse(வட்டு சரிவு )ஏற்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கலாம்.முறையற்ற வாழ்க்கையின் மூலம் DISC Prolapseஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை இல்லாமல், முறையான ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.

விரேசனம்

விரேசனம் என்பது மருத்துவ முறையால் தூண்டப்பட்ட பேதியின் மூலம் சிறு குடலிலிருந்து ஆசனவாயு வரை உள்ள குறைந்த அல்லது கீழ் குடலை சுத்திகரிக்க உதவுகிறது.